PG Teachers Pay Continuation Order - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 23, 2021

PG Teachers Pay Continuation Order - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!!

PG Teachers Pay Continuation Order - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!! 

2012-13 மற்றும் 2015-16ல் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்  முதுகலை ஆசிரியர்களுக்கு (47 & 9) மூன்று மாதங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு

The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning, further Continuance of certain o Temporary Post beyond 31.08.2021 as particularised in the enclosed certificates are awaited.

The Certificate as prescribed with reference to paragraph 3 of GOMs.No.104, Finance (D) Department, dated: 20.01.1974 for the drawls of Pay and Allowances of the incumbents in their Temporary Posts is in order to draw and disburse the pay and allowances of the incumbents for a period of three months from 01.00.2021

Orders of Government Sanctioning further Continuance to temporary posts from 01.09.2021 will be communicated on its receipt





Whatsapp group link... Join

Telegram group link .... Join

No comments:

Post a Comment