*1 முதல் 8ஆம் வகுப்பு - 01.11.2021 முதல்பள்ளிகள் தொடங்குதல் பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! *
01.09.2021 முதல் 9 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட போது, பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (SOP) பார்வை (1)ல் காணும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டது.
பார்வை (2)ல் காணும் அரசாணையில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும்
எனவே, தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை பின்வரும் வகை அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment