*1முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் - தமிழக அரசு!! *
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும் என நவம்பர் 15 வரையிலான ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான செய்திக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment