*சென்னையில் வருகிற 27ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வு நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!! *
சென் னையில் வருகிற 27ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத் தில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4தேர்வு அறிவிப்புகுறித்து முக்கிய ஆலோசனை நடத் தப்படுகிறது.
திமுக ஆட்சி அமைந்த தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசுத்துறை, மாநிலபொது துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று அண்மையில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட்
தரப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற் றுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யம்டிஎன்பிஎஸ்சி) இனி நடத்த உள்ள அனைத்து தேர்வுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக் கும் வகையில் தேர்வுசு ளில் அதிரடி மாற்றத்தை கொண்டுவர உள்ளது. அதாவது, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4, விஏஓ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கு முன்பாக வும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்த உள்ளது. அந்தத் தேர்வில் 45மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும். இது தொடர்பான விரிவானை அறிக்கையை தயாரித்து டி.என்பிஎஸ்சி தமிழக அரசுக்கு அனுப் பியுள்ளது. அரசு அனு மதி கிடைத்ததும் புதிய நடைமுறை தேர்வுகளில் கட்டாயமாக்க உள்ளது.
குழு கூட்டம், டிஎன்பி அறிவிக்கப்பட்டவாறு எஸ்சி தலைமை அலுவ லகத்தில் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் வருகிற 27ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத் தில் தேர்வாணைய செய லாளர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டுஅலு வலர்கிரண்குராலா மற்றும் உறுப்பினர்கள், உயர் அதி காரிகள் பங்கேற்கின்றனர். டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் நடத்தப்படும்தேர்வுக்கான அட்டவணையை வெளியி டுவது வழக்கம். ஆனால், இந்தஆண்டுகொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் சிக் கல் ஏற்பட்டது. தேர்வுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது.
தேர்வுகளை மீண்டும் எந்த தேதியில் நடத்துவது என் பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் தமி ழகஅரசுதுறைகளில்காலி யாகஉள்ள பணியிடங்கள் பட்டியலை டி.என்பிஎஸ்சி கேட்டுள்ளது. அரசு அந்த பட்டியலை விரைவில் அளிக்கும் என்று தெரிகி றது. அதன் அடிப்படை யில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளை எந்த தேதியில் நடத்து வது என்பதும் குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படஉள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் அடிப்படை யில் தேர்வுகளை நடத்து வது குறித்து முக்கிய அறி விப்புகளை டிஎன்பிஎஸ்சி
No comments:
Post a Comment