அரசாணை (நிலை) எண்:64, நாள்: 03.04.2018,
G.O(Ms) No. 64, Dated:03.04.2018
அரசாணையின் படி அத்தியாவசிய பதவிகளான ஆசிரியர் (Teacher), மருத்துவர் (Doctor) காவலர் (Police) ஆகிய பணியிடங்களை தவிர்த்து பிற பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்ட பொதுவான தடையாணை, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின் படி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதணை தொடாந்து, அரசுப் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்களையும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிப்பீக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும் மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிரப்புவதற்கு விதிக்கப்பட்டத் தடையாணையை தெரிவிக்கப்பட்டுள்ளது. விலக்கிக் கொள்ள வேண்டிய மேலே இந்தாவதாகப் அவசியம் எழவில்லை படிக்கப்பட்ட அரசாணையில், என அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை அதாவது ஆணையிடப்பபட்டுள்ளது. 184 இளநிலை உதவியாளர் பணியீடங்களையும் நிரப்பிட ஆறாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், ஒரு உதவியாளர் கூட இல்லாத 147 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட 147 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களையும், அவ்வாறே 237 பள்ளிகளில் 237 அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களையும் நிரப்பிட ஆணையிடப்பட்டது. மேலே ஏழாவதாக படிக்கப்பட்ட அரசாணைஆசிரியரல்லாத பணியிடங்களுள் இடைநிலை பணிகளான காவலர், தோட்டக்காரர் போன்ற 467 பணியிடங்களை வெளியாட்களைக் கொண்டும் (Out Sourcing), இளநிலை உதவியாளர், நூலகர் முதலான 8 பணியிடங்கள் அதாவது (Category) மொத்தம் 485 பணியிடங்களுக்கு அவை நிரப்பப்பட்ட நாள் முதல் முழுநேர ஊதிய விகிதத்தில் அரசு மானியத்துடன் அனுமதியளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment