*சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை ஆணையரின்செயல்முறைகள் *
பல்வேறு: ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதன்பன்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகாயும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமா0? தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், 1410,2021 மற்றும் 15-10-2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுனதால் வார இறுதிதாமான அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் சனிக்கிழமை 16.10.2021
இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்
நலன் கருதி 16:10.20121 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment