*வடகிழக்கு பருவ மழை காரணமாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் கடிதம்!! *
வடகிழக்கு பருவ மழை 2021 தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சரின் தலைமையில் 24.09.2021 அன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பேரிடர் இன்னல்களை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment