*ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு BRTE TRANSFER 18.10.2021 அன்று பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை!!!! *
பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வை-1ல் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏற்கனவே பார்வை-2ன் வாயிலாக வழங்கப்பட்ட பொது மாறுதல் சார்ந்த அறிவுரைகளை பின்பற்றி, நடைபெறவுள்ள கலந்தாய்வினை சிறப்பாகவும், எவ்வித புகாருக்கும் இடமின்றியும் நடத்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
> மேலும் கலந்தாய்விற்கு வருகை தரும் ஆசிரியர் பயிற்றுநர்களின் எண்ணிக்கைக்கேற்ப, கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வசதியாக அமருவதற்கு எதுவாக இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
காலிப்பணியிட விவரங்களை அறிவிப்புப் பலகையில் பயிற்றுநர்களின் பார்வைக்காக ஒட்டிவைத்தல் வேண்டும்.
ஆசிரியர்
- கலந்தாய்வு தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வு மையத்தில் இருக்குமாறு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
> கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிர மற்றவர்களை கலந்தாய்வு நடைபெறும் அறையில் அனுமதித்தல் கூடாது.
> கலந்தாய்வு மாலை 6.00 மணிக்கு மேல் தொடரும் சூழலில் முன்னேற்பாடாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த பட வேண்டும்.
> ஆசிரியர் பயிற்றுநருக்கு தகவல் தெரிவிக்கும்பொருட்டு ஒலிபெருக்கி வசதி
அமைத்திட
வேண்டும் எனவும் அனைத்து
அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி
பார்வை -1ல் காணும் அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள சில நெறிமுறைகள் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட தொகுப்பு வழக்குகளின் மீதான பார்வை-4ல் காண் 08.10.2021 நாளிட்ட இடைக்காலத் தீர்ப்பாணையின் நகல் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தனிக் கவனம் செலுத்தி அந்த இடைக் காலத் தீர்ப்பாணையின் வழிகாட்டுதலின்படி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் கலந்தாய்விற்கு வருகை தரும் ஆசிரியர் பயிற்றுநர்களின் எண்ணிக்கைக்கேற்ப, கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வசதியாக அமருவதற்கு எதுவாக இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
காலிப்பணியிட விவரங்களை அறிவிப்புப் பலகையில் பயிற்றுநர்களின் பார்வைக்காக ஒட்டிவைத்தல் வேண்டும்.
ஆசிரியர் கலந்தாய்வு தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னரே கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்வு மையத்தில் இருக்குமாறு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
> கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிர மற்றவர்களை கலந்தாய்வு நடைபெறும் அறையில் அனுமதித்தல் கூடாது.
> கலந்தாய்வு மாலை 6.00 மணிக்கு மேல் தொடரும் சூழலில் முன்னேற்பாடாக மின்விளக்கு வசதி ஏற்படுத்த பட வேண்டும்.
> ஆசிரியர் பயிற்றுநருக்கு தகவல் தெரிவிக்கும்பொருட்டு ஒலிபெருக்கி வசதிஅமைத்திட வேண்டும் எனவும் அனைத்துஅலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
பார்வை -1ல் காணும் அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள சில நெறிமுறைகள் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட தொகுப்பு வழக்குகளின் மீதான பார்வை-4ல் காண் 08.10.2021 நாளிட்ட இடைக்காலத் தீர்ப்பாணையின் நகல் ஏற்கனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தனிக் கவனம் செலுத்தி அந்த இடைக் காலத் தீர்ப்பாணையின் வழிகாட்டுதலின்படி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
For Whatsapp Group
For Telegram Group

No comments:
Post a Comment