*JOB NOTIFICATIONS:TN Revenue Department Recruitment 2021 Village Assistant!! *
தமிழ்நாடு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
Revenue Department Recruitment
2020 -2021 மற்றும் 2021-2022 ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலியிடங்களில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு இன சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
கிராம உதவியாளர் (Village Assistant)
சம்பளம்
பதவியின் பெயர் சம்பளம்
கிராம உதவியாளர் Rs.11100 – 35100
கல்வித் தகுதி
பதவியின் பெயர் கல்வித் தகுதி
கிராம உதவியாளர் 5-ம் வகுப்பு தேர்ச்சி
காலிப்பணியிடங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடம்
கிராம உதவியாளர் 07
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
வகை குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
SC/ST/MBC/DNC/BC 21 years 35 years
Others 21 years 30 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
அறிவிக்கை நாள் 13.10.2021
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.10.2021
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.
பணியிடம் – தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டை பின்பற்ற தெரிவுசெய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும்.
28.10.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ” கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு ஜூலை 2021 ” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் யாவும் 28.10.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபடடி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும். காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Revenue Department Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
No comments:
Post a Comment