*_அண்ணா மேலாண்மை நிலையம் இனி அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும் - தலைமைச் செயலாளர்!!!_*☝️☝️☝️ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, October 15, 2021

*_அண்ணா மேலாண்மை நிலையம் இனி அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும் - தலைமைச் செயலாளர்!!!_*☝️☝️☝️

*_அண்ணா மேலாண்மை நிலையம் இனி அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும் - தலைமைச் செயலாளர்!!!_*



தமிழ்நாடு அரசின் தலையைப் பயிற்சி நிறுவனமாக சென்னையிலும்ம அண்ணா பேயாண்பை நிலையம் இயங்கி கருகிறது. அண்ணார் பேயாண்பாம் நிலையம் அ பிரியினருக்கான அடிப்படைப் பயிற்சி நிலையம் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி நிலையம் பனிசாகரில் அமைந்துள்ள குடிமைப் பணியாளர்கள் பயிற்சி நிலையம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுடைய பயிற்சிகளை நிறைவேற்றி கருகின்றன. அண்ணா மேலாண்மை நிலையத்தில் இளநிலை உதவியாளர்கள் முதன் இந்திய ஆட்சிப்

பணியாளர்கள் வரை அனைவருக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன அப்போது

துமர அனுவர்களுக்கு அதியமாக நமடமுனற் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஒழுங்கு

நடவடிக்கை மிதிகள் மன அழுத்த மேளண்பை குழு பேயான்மை ஓய்வுக்கு முந்தைய

ஆலோசனை, நோ பேலாண்மை பேரிடர் வோண்மை தலைமைப் பண்புகள் போன்ற பல

தளைப்புகளில் பயிற்சிகள் அரிக்கப்படுகின்றன

ஆநிதினாவிட யாணவர் விடுதிரின் காப்பாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது பேறும் பொறுத்தார நிறுவனங்களைச் சார்ந்த அனுபயர்களுக்கும் அலுமாக நடைமுரைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகள் நீதிமன்ற வழக்குகளை உரிய முறையில் அனுகுவதற்கு 'வழக்குகள் போண்மை' பயிற்சியும் பழங்கப்படுகிறது

இந்நிறுவனம் இறநான்மரை அண்ணா பேலாண்மை நிலைம் என்று அழைக்கப்பட்டு வந்தது மேளண்மை நிலையம் என்று அழைக்கப்படுயதால் இந்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தெளிவின்ன ஏற்பட்டது. இது அரசு நிலாகப் ணிர்களுக்குப் பயிற்சி அரிக்கும் நிறுவனப்தான் எல்பாதக் கருத்தில் கொண்டு இதன் பெயரை அண்ண Adminiisiraave Saff College என்று அழைக்கப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரிவாகப் பணியாளர் கல்லூரி என்றே பிற மாநிலங்களில் உள்ள

இத்தகைய பயிற்சி நிறுவனங்கள் அழைக்கப்பட்டு வருகின்றன. எனலே இளி அண்ணா வேலாண்மை நிலையம்' என்பதற்குப் பதிலாக "அண்ண: நிவாகப் பணியாணி கல்லூரி என்று அழைக்கப்படும் தலைமைச் செய்யார் முர்ை வெடுறைபன்பு இ.ஆப அயர்கள் தெரிவித்துள்ளார்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment