*JOB RECRUITMENT 2021: Arasan Ganesan Polytechnic College Recruitment 2021 - Salary Rs.19500 | Lab Assistant, Skill Assistant!! *
அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு
(நிரந்தர பணியிடம்)
அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள திறன் உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
Skill Assistant (திறன் உதவியாளர்)
Lab Assistant (ஆய்வக உதவியாளர்)
சம்பளம்
மாத சம்பளம் – Rs.19500 – Rs.71900
கல்வித் தகுதி
10th, ITI
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 36 years
விண்ணப்பிக்க கடைசி தேதி
02.11.2021
தேர்வு செய்யும் முறை
நேர்காணல்/எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரையறுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை கல்லூரியின் வெப்சைட்டில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை The Principal, Arasan Ganesan Polytechnic College, Virudhunagar Main Road, Anaikuttam (PO), Sivakasi – 626 130. Virudhunagar District. Ph : 04562 230616 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
Arasan Ganesan Polytechnic College Recruitment Notification
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
No comments:
Post a Comment