*JOB RECRUITMENT 2021: Collector Office Recruitment 2021 - கணினி உதவியாளர்!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, October 30, 2021

*JOB RECRUITMENT 2021: Collector Office Recruitment 2021 - கணினி உதவியாளர்!! *

*JOB RECRUITMENT 2021: Collector Office Recruitment 2021 - கணினி உதவியாளர்!! *

தமிழ்நாடு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு

13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு பிரிவில் காலியாக உள்ள கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

கணினி உதவியாளர் (Computer Assistant)

சம்பளம்

மாத சம்பளம் – Rs.12000

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் கணினியில் M.S.Office  அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 36 years

தேர்வு செய்யும் முறை

நேர்காணல்/எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர் / தாய், தந்தை பெயர் / தேசிய இனம் /  வகுப்பு / பிறந்த தேதி /இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எண் / கைபேசி எண் / கல்வித்தகுதி /  தொழில்நுட்ப தகுதி / முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் கல்வி மாற்றுச் சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் Gazetted Officer ன் மேல் ஒப்பம் பெற்று மாவட்ட ஆட்சியர், சத்துணவு திட்ட பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று 5.00 மாலை மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Collector Office Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment