*போராட்ட கால ஊதியத்தை - பெற Model ஊதிய பட்டியல் & Order copy - Excel sheet..!*
நண்பர்களே 2 file யும் model ஆக பயன்படுத்திக் கொள்ளவும்.
Xl sheet இல் நாட்கள் எனுமிடத்தில் வருகை புரிந்த நாட்களை பதிவிடவும்.
Increment column நேராக மட்டும் எவ்வளவு நாட்கள் INCREMENT தள்ளிப்போனது அந்த நாளை பதிவிடவும்.
ஒவ்வொருவருக்கும் increment month மாறலாம்.
01.04.2019 increment உள்ளவர்களுக்கு 12 % , எனவும் 1.07, 01.10, 01.01.2020 increment உள்ளவர்களுக்கு 17 % என பதிவிட்டால் due மற்றும் drawn automatic ஆக வரும்.
ஒவ்வொருவருக்கும் அம்மாதத்தில் பெற வேண்டிய ஊதியத்தை பதிவிட வேண்டும்.
MA and HRA manual enter ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பட்டியலைத் தயார் செய்யுங்கள்.
worksheet ஐ பயன்படுத்தி உங்களுடைய Salary arrear தயார் செய்யவும்
No comments:
Post a Comment