*JOB RECRUITMENT 2021: TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 - Record Clerk, Assistant, Security!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, October 31, 2021

*JOB RECRUITMENT 2021: TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 - Record Clerk, Assistant, Security!! *


*JOB RECRUITMENT 2021: TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 -  Record Clerk, Assistant, Security!! *



திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு
TNCSC – Tamil Nadu Civil Supplies Corporation

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள 72 பட்டியல் எழுத்தர், 67 உதவுபவர்,  296 காவலர் பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment Details

பதவியின் பெயர்

பட்டியல் எழுத்தர் (Record Clerk)

உதவுபவர் (Assistant)

காவலர் (Security)

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
பட்டியல் எழுத்தர் 72
உதவுபவர் 67
காவலர் 296
மொத்த காலிப்பணியிடம் 435

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
பட்டியல் எழுத்தர் Rs.2,410 + Rs.4,049
உதவுபவர் Rs.2,359 + Rs.4,049
காவலர் Rs.2,359 + Rs.4,049

கல்வித் தகுதி

பதவியின் பெயர் கல்வித் தகுதி
பட்டியல் எழுத்தர் B.SC (இளங்கலை பட்டம்)
உதவுபவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
காவலர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

பணியிடம்
திருவாரூர்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

வயது வரம்பு

பதவியின் பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது 
SC/ST/SCA 18 years 37 years
MBC/BC/BC(M)/MBC(V) 18 years 34 years
OC 18 years 32 years

விண்ணப்பிக்க கடைசி தேதி

05.11.2021, 5.00 PM

தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்களை நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளவும்.

முகவரி

முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
மன்னார்குடி சாலை,
விளமல் திருவாரூர்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TNCSC Thiruvarur Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

No comments:

Post a Comment