*TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, October 12, 2021

*TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!! *

*TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு!!! *


Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Press News and Schedule


அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிபணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 அன்று வெளியிட்டது.



கணினி வழி தேர்வினை நடத்திட உத்தேச தேதியாக அக்டோபர் மாதம் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டது. அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) அக்டோபர் மாதம் 28 முதல் 31 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று ( 12..10.2021 ) வெளியிடப்படுகின்றது.



இத்தேர்விற்கான , தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு ( Admit Card ) கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. இத்தேதிகள் பெருந் தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான கால அட்டவணை :

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment