தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நீக்க அரசு முடிவு
தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும் அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்
இதற்காக குரூப்-1 குரூப்-2 ஏ குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன நேர்முகத்தேர்வு நீக்கப்படும் குரூப்-2 , குரூப் -2 ஏ தேர்வு
இன் கீழ் கொண்டுவரப்படும் தெரிவிக்கிறது.. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் கூட்டுறவுசங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் கைது ஆய்வாளர் வருவாய் உதவியாளர் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் நேர்முகத்தேர்வு நீக்கப்படும் பதவிகளின் பட்டியலில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது....
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment