அரசு அலுவலர்களின் திருமணம் ஆகாத பெண்கள்/விவாகரத்தான பெண்கள் & விதவை மகள் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறவதற்கான அரசாணை எண்.325, நாள்:28.11.2021
அரசு அலுவலர்களின் திருமணம் ஆகாத பெண்கள்/விவாகரத்தான பெண்கள் & விதவை மகள் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறவதற்கான அரசாணை - 2011 -ல் வெளியிடப்பட்டது.
GO NO : 325 , DATE : 28.11.2011
மத்திய அரசு தனது ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத / விதவை / விவாகரத்தான மகள்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கி ஆணை வழங்கியுள்ளதன் அடிப்படையில், தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத / விதவை / விவாகரத்தான மகள்களுக்கு அவர்களது வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க பல்வேறு ஓய்வூதியதாரர் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத மகள்கள் அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள். அவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, அதனை ஏற்பதென அரசு முடிவெடுத்துள்ளது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment