_*மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளல் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் செய்திக் குறிப்பு!!!*_
செப்டம்பர் 2021. மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 01.12.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HSE First Year Supplementary Exam, September 2021 Scan Copy Download" என்ற வாசகத்தினை "Cick" செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களில் நசுலினைப் பதியிறக்கம் செய்து கொள்ளம். விடைத்தாட்களின் நகமினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் (RT-II) அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நேர்வர்கள் இதே இணையதள முகவரியில் HR SEC FIRST YEAR SEP 2021 - APPLICATION FOR RE-TOTALLING - 11 அல்வது HR SEC FIRST YEAR SEP 2021 -
APPLICATION FOR REVALUATION என்ற தலைப்பினை Click செய்து வெற்று
விண்ணப்பப் படிவந்தினைப் பதியிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 02.12.2021 (வியாழக் கிழமை) காலை 10.00 மணி முதல் 03.12.2021 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று மறுகூட்டல் (RT-II) / பறுமதிப்பீட்டிற்குரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment