Examination Remuneration Revised G.O.No 51 Date: 21.03.2018!!!
பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் - தேர்வுக்காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணைகளில், விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கான உழைப்பூதியம் மற்றும் மேய்நிலை! இடைநிலை/ எட்டாம் வகுப்பு/ தொடக்க கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் ஆகிய தேர்வு காலத்தில் டுபடும் ஆசிரியர் பற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான உழைப்பூதியம் மேதிப்பூதியம் ஆகியவைகள் நிர்ணயம் செய்யப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன
2. மேலே ஐந்தாயதாக படிக்கப்பட்ட அரசானையில், மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஆகியவற்றிற்கான தேர்வுகால பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றுள் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம்! மதிப்பூதியம் உயர்த்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்கள், மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், சில இனங்களுக்கு மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் வழங்கப்பட்டு வந்த உழைப்பூதியம்/ மதிப்பூதியத்தை காட்டிலும் குறையாக தீர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், சில இனங்கள் விடுப்பட்டுள்ளன என்பதால், மேற்படி அரசானைக்குத் தக்க திருத்தம் வெளியிடுமாறும் இதனால், அரசுக்கு ஏற்படவுள்ள கூடுதல் செலவினம் ரூ4,01,57,000/- (ரூபாய் நான்கு கோடியே ஒரு இயட்சற்று ஐம்பத்து ஏழாயிரம் மட்டும்) ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
4 அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள்! தேர்வுக்காலப் பணிகள் மற்றும் விடைத் திருந்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மேலே படிக்கப்பட்டுள்ள வெய்வேறு அரசாணைகளின்படி வழங்கப்பட்டு வரும் உழைப்பூதியம் / மதிப்பூதியத்தினை இவ்வரசாணையின் பிற்சேர்க்கையில் உள்ளவாறு உயர்த்தி, மேலே ஐந்தில் வெளியிடப்பட்ட அரசாணைக்கு பதிலாக திருத்திய ஒருங்கிணைக்கப்பட்ட ஆணையும், மேலும், 2016-2017ஆம் நிதியாண்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விகிதங்களின்படி மேற்காணும் தேர்வுக்கால முன்னிலை/ பின்னிலைப் பணிகளுக்காக வெய்வேறு கணக்குத்தலைப்புகளின் கீழ் ரூ26,77,11.596/- செலவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, உழைப்பூதியம் /மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவிளத் தொகையான ரூ.4,0157,000/-ரூபாய் நான்கு கோடியே ஒரு இலட்சத்து ஐம்பத்து ஏழாயிரம் பட்டுப்பு-க்கு மட்டும் நிதி ஒப்பளிப்பும், இதனை நடப்பாண்டு மார்ச் 2018 முதல் தேர்வு முன்னிலை பிள்ளிலை பணிகளுக்கு பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த அரகத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியும் அனிக்கலாம் எனக் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
5. மேற்காணும் செலவினங்களுக்கான நிதி அரசுத் தேர்வுகள் துறையால் பராபரிக்கப்படும் கீழ்கண்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் 2018-19-ஆம் நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் ஒப்பளிப்பு செய்யப்படும்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment