*கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!! G.O N.O : 97 , DATE : 01.11.2021* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, November 1, 2021

*கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!! G.O N.O : 97 , DATE : 01.11.2021*

*கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!!*

G.O N.O : 97 , DATE : 01.11.2021
கூட்டுறவு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - இன் கீழான அறிவிப்பு - கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் ( மொத்த எடை 40 கிராம் ) வரை நகையீட்டின் பேரில் 31.03.2021 - ஆம் நாள் வரை வழங்கப்பட்ட பொது நகைக் கடன் - தள்ளுபடி ஆணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment