_*அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் - இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சி பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 50%லிருந்து 100% ஆக உயர்த்தக் கோரியது - அரசாணை (நிலை) எண்.130நாள் 25.11.2021!!!*_
அரசுக் கடிதத்தில் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தால் நடத்தப்படும் அடிப்பைடைப் பயிற்சியினை. 50 சதவீதம் பயிற்சியாளர்களுடன் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
2. கோண்டாவதாக படிககப்பட்ட அரசு செய்தி வெளியீட்டில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 0111.2021 முதல் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் ) மையங்கள் 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கியுள்ளார்.
3 மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட பயிற்சித் துறைத் தலைவரின் கடிதத்தில், 46* அணியில் இருந்து 100 சதவீதம் அதாவது பயிற்சி நிலையத்தின் முழு அளவான 685 பயிற்சியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி வழங்கவும். ஒன்பது கூடுதல் மதிப்பூதிய விரிவுரையாளர்களை நியமிக்கவும் பயிற்சி வகுப்புகளை உயர்த்தவும் அனுமதி கோரியுள்ளார்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment