இல்லம் தேடி கல்வி - Illam Thedi Kalvi App
கொரோனா பெருந்தொற்றுப் பாவல் காரணமாக
1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத்
தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 2 மணிநேரம் (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை
மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" illam thedi kalvi எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்
illam thedi kalvi என தனியான இணையதளம் தொடங்கப்பட்டு அதில் தன்னார்வலர்கள் தங்கள் பெயரை அதில் பதிவு செய்து கொள்ளலாம் .
அதே போல் illam thedi kalvi App உருவாக்கப்பட்டுள்ளது அதனை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் உறுதிமொழி, தன்னார்வலர் தேர்வு, கற்றல் வளங்கள் மாணவர் வருகை பதிவு கற்பித்த பாடம் போன்றவை தரபட்டுள்ளது.
Updated On: 22.11.2021
Version: 0,0,4
illam thedi kalvi app download Download latest Version illam thedi kalvi app, How To Download illam thedi kalvi app, illam thedi kalvi app Use, Download illam thedi kalvi app, illam thedi kalvi app download, illam thedi kalvi app user name, illam thedi kalvi app password, illam thedi kalvi app,
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment