_*ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம்!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, November 22, 2021

_*ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம்!!!*_

ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்- சென்னை உயர்நீதிமன்றம்

தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment