*IAS, IPS _ UPSC முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க👇👇👇!!! *
அரசின் குடியைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் சார்பில் பில் ஐ.எ.எஸ்ட் ஓ.பி.எஸ். முதன்மைத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சிக்கு புதன்கிழமை (நவ3 முதல் விண்ணப்பம் செய்யலாம்.)
இதுகுறித்து இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம். செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பகுதிகளில் உள்ள ஏழை மாணவர் களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள். தங்கும் இடம். தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளனர், மாணவர்களுக்கு கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமை யான இயற்கை சூழலில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகள் செய்பப்பட் டுள்ளன.
சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் அகில இந்திய குடி மைப் பணித்தேர்வு பயிற்சி மையம் பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர் 56 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. வெற்றி பெற்றிருந்தாலும் இருகிறது. இந்த மையம் தமிழக இளையதப் பயிற்சி மையத்தில் முதன்மைத் ஞர்களுக்குக் குறிப்பாக கிராமப்புற தேர்வுக்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். இந்த மையத்தில் நிக யிடப்பட்டு சேர்க்கை நடைபெறும் 225 பேர் தங்கிப் பயில றெட்பான யசதிகள் செய்யப்பட்ட டுள்ளன. அகிய இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் புதன்கி முமை (நவ 37 மாலை 6 மணி முதல் வகும் ஞாயிற்றுக்கிழமை (நவ) மாநில மெணிவரை குடிமைப் பணி பயிற்சி மைய இணையதனத்தில் (www.civilservicecoaching.com) பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.
IAS, IPS _ UPSC முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க👇👇👇
No comments:
Post a Comment