*TNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம் - மாநில மொழிகளின் பட்டியல்!!! *
மாநிலம் | அலுவல் மொழி | பிற அலுவல் மொழிகள் |
---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | தெலுங்கு | உருது |
அருணாச்சல பிரதேசம் | ஆங்கிலம் | - |
அசாம் | அசாமிய மொழி | வங்காள மொழி,போடோ மொழி |
பீகார் | மைதிலி மொழி, இந்தி | உருது |
சட்டிஸ்கார் | சட்டிஸ்காரி மொழி,இந்தி | - |
கோவா | கொங்கணி | - |
குஜராத் | குஜராத்தி, இந்தி | - |
அரியானா | இந்தி | பஞ்சாபி |
இமாசல பிரதேசம் | இந்தி | - |
சம்மு காசுமீர் | உருது | - |
ஜார்க்கண்ட் | இந்தி, சந்த்தாளி மொழி | - |
கர்நாடகா | கன்னடம் | - |
கேரளம் | மலையாளம்,ஆங்கிலம் | - |
மத்தியப் பிரதேசம் | இந்தி | - |
மகாராட்டிரம் | மராத்தி | - |
மணிப்பூர் | மணிப்புரியம் | - |
மேகாலயா | ஆங்கிலம் | காசி, காரொ |
மிசோரம் | மிசோ மொழி | - |
நாகாலாந்து | ஆங்கிலம் | - |
ஒரிசா | ஒரியா | - |
பஞ்சாப் | பஞ்சாப் | - |
ராஜஸ்தான் | இந்தி | ராஜஸ்தானி |
சிக்கிம் | நேபாள மொழி | - |
தமிழ்நாடு | தமிழ் | - |
திரிபுரா | நேபாள மொழி, திரிபுரி, ஆங்கிலம் | - |
உத்தராகண்ட் | ஆங்கிலம், இந்தி | உருது,சமற்கிருதம் |
உத்தர பிரதேசம் | இந்தி | உருது |
மேற்கு வங்காளம் | வங்காள மொழி, ஆங்கிலம் | உருது, பஞ்சாபி, நேபாள மொழி, சந்தாளி, ஒரியாமற்றும் இந்தி |

No comments:
Post a Comment