_*வேலைவாய்ப்பு செய்தி: 2448 சுகாதாரப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க .... மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அழைப்பு!!!*_
2448 சுகாதாரப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ....
மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை அழைப்பு
அனைத்து மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 2448
வயது வரம்பு- 50
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.12.2021
விண்ணப்ப படிவங்கள் | மாவட்ட வாரியாக காலியிடங்கள் விபரம் தேசிய நலவாழ்வு குழுமம் (https://nhm.tn.gov.in) வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் hm.tn.gov.in) மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment