முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக்கல்வி 2012:13ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக 15 உயிர் வேதியியல் முதுகலை ஆசிரியர் மற்றும் 31 நுண் உயிரியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது 01092021 முதல் 31082024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்ஆனை வெளியிடப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment