ஆசிரியர்களின் ஆடை விதிமுறைகள் (Dress Code) - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ள மாணவர்களும் மாளவிகளும் ஒருங்கே சபாநிலையில் கல்வி பரிங்கின்றனர். பள்ளிகளில் அணைய பாாளிகளுக்கிடையே எல்விதமான ஏற்றத்தாழ்வும் உருவாகும் நிலைளயத் தவிர்க்கவும். அனைவருள் ஈபநியையில் உள்ளவர்கள் என்ற சுமந்தத மன நிலையை மாணவ மாணளிகளின் உள்ளங்களில் உருவாக்கம் அனைத்து நிலையில் உள்ள பாணவ பாணமிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டு, பள்ளிக்கு மாணவ மாணவிகள் திருடையில் வரும் முறை தீண்டகாயாக பின்பற்றப்பட்டு வருகிறது.
பாணவ பாணமிகளுக்கு நல்லதோர் முன்னுஞாணபவும், வழிகாட்டியாகயும் செயல்பட பேண்டிய உள்ளதமான ஆசிரியப் பணியில் உள்ள ஆசிரியர்களும் ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிகளை அணிந்து வரும் முறையில் தமது பதவிக்குரிய கண்ணியமும், நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் உ.சந்த நாகரிகமும் இருத்தல் முலயும் அவசியமான ஒன்றாகும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கண்ணியக் குறைவாகவும், மாணய பாணஜிகளிடையே எற்றத் தாழ்வையும், மாச் சவனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உடையணியும் முறை தர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கற்றிக்கைகள் மூலம் அறிவுரைகள் இல்லியக்கத்திலிருந்து ஏற்கொவே வழங்கப்பட்டுள்ளபோதிலும், எமீப காலங்களில் இல்லறிவுரைகள் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பது இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு வாப்பட்டுள்ளது. இந்நிளை மிககம வருத்தத்தக்க ஒன்றாகும்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment