_*Flash News :1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 10.01.2022 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு!!!*_
மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை
அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment