_*பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, January 27, 2022

_*பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு!!!*_

_*பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க பள்ளி கல்வித்துறை  முடிவு!!!*_

பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க பள்ளி கல்வித்துறை  முடிவு

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment