_*பொது மாறுதல் 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் சார்பான விண்ணப்பங்களை இணையத்தல் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் சார்ந்த ஆணையரின் செயல்முறைகள்*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, January 6, 2022

_*பொது மாறுதல் 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் சார்பான விண்ணப்பங்களை இணையத்தல் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் சார்ந்த ஆணையரின் செயல்முறைகள்*_

_*பொது மாறுதல் 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் சார்பான விண்ணப்பங்களை இணையத்தல் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் சார்ந்த ஆணையரின் செயல்முறைகள்*_


பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாசு நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS Online) யில் பதினேற்றம் எவ்வாறு செய்வது என்பது குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவு செய்யும் (Model) வழிமுறையினை பின்பற்றி செயல்படுமாறும் மேலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியருக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை (பள்ளிக் கல்வி)

1) ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி மாறுதல் விண்ணப்பங்ள பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் 
சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் (இணைக்கப்பட்டுள்ள மாதிரி. படின்ங்களின் அடிப்படையில்)submit செய்திடல் வேண்டும்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment