_*25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத திருமணமாகாத மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு - அரசாணை வெளியீடு!!!*_👇👇👇
The Hon'ble Chief Minister has made the following announcement on the floor of the Legislative Assembly under Rule 110 of LAS Rules on 07-09-2021:
"அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரா ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோனர அவர்களது வயது ஈரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் இடர்பாடுகள் எதுவுமின்றி பயன்பெற ஏறுவாக, அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒருங்கிணைந்தத் தனி தொலைபேசி உதவி மையல் (Help Deskk) ஒன்று அமைக்கப்படும்."
2. As per the Government order first read above, the Government employees, their spouse and dependent children upto 25 years of age are entitled to avail medical assistance for the treatments taken upto a maximum of Rs.5.00 lakhs and in respect of specified illness upto Rs. 10.00 lakhs under the NHIS 2021. The subscription made to the scheme by employee is Rs.300/ p.m. (Rs.295/ subscription for NHIS Rs.5/- contribution for corpus fund! for a block period of 4 years from 01.07.2021 to 30.06.2025.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment