_*BREAKING NEWS:09.01.2022 அன்று நடைபெறுவதாக இருந்த TNPSC எழுத்துத் தேர்வு 11.01.2022 மு.ப மற்றும் பி.ப நடைபெறும் என்பது தொடர்பான செய்தி வெளியீடு!!!*_
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அதீத பரவல் மற்றும் நுமைக்ரான் வைரஸ் நோயினை கருத்தில் கொண்டும் தமிழக அரசினால் தற்போது, மாநிலம் முழுவதும் 00.012022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் பொது போக்குவரத்து மற்றும் உணவிற்கான வசதி இல்லாத சூழலில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், இது குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும் 09.012022 முய மற்றும் பிய (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான (அறிவிக்கை எண்:16,2001 நாள் 20.10.2029) எழுத்துத் தேர்வு மட்டும் 11012022 அன்றுமுய மற்றும் பிய நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment