_*ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!*_
பாசீவை-1ல் காணும் அரணையின்படி 2021-22ம் கல்வியாண்டிற்கு அளிகளில் பணிபுரியும் அனைத்துவரை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கந்ஞாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதஸ் யைன் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் நெரிளிக்கப்பட்டுள்ளது.
மேற்காண் அரராணையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியர் ஈரி ஜிண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகலல் இணையத்தில் {EMIS Online) பதிவேற்றம் செய்துள்ளனர். அதவடிப்பாடையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாறுதல் விண்ணப்பங்களை பதவி வாரியாக, பாடவாரியாக முன்னுரிமைப் பட்டியல் தற்போது (Seniority List) EMIS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாறுநள் முன்னுரிமைப் பட்டியவில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் 5ருப்பின் 21.01.32022 அன்று வாலை 5.00மணிக்குள் EMIS Online- mழியே ரிய விவரங்களை தெரிவித்திட சய்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு (மாறுதல் கோரி மிண்ணப்பித்தஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறது.
ேேமலும்
முதன்மைக்
கல்வி
அலுவலர்களும் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Login IDxi பயன்படுத்தி மேற்காண் மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலில் (பதவி வழியாக & பாடவாரியாக) உள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளவை என்பதை உறுதிப்படுத்திடவும் இதில் மதேனும் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் 1இருப்பின் அதனை ஈடனடியாக EMIS அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரியனவற்றை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.
அதவடிப்படையில் உரிய திருத்தங்கள்: 7 முறையீடுகள் ஆகியனவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் ( Finil Seniority List) 22.01.2022 EMIS இணையதன் வாயிலாக வெளியிடப்படும். இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / முறையீடுகள் ஏதும் இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் இதன் தொடர்ச்சியாக 24.01.2022 முதல் ஒவ்வொரு பதவி வாரியாக ஏற்கனவே அறிவித்துள்ள அட்டவணையின் அடிப்படையில் மாறுதல் / பதமி உயர்வு நடைபெறும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment