_*G.O.(Ms)No.4 Dt: January 21, 2022  பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை வெளியீடு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, January 29, 2022

_*G.O.(Ms)No.4 Dt: January 21, 2022  பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை வெளியீடு!!!*_

G.O.(Ms)No.4 Dt: January 21, 2022  பள்ளிக் கல்வி-2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை- மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல்-ஆணை வெளியீடு


2021-2022 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏனையவற்றுடன் வரிசை எண்:8-ல் மின்னணு சேவைகள்" என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது

பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு

வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று தமிழ்

வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அணைத்துச் சான்றுகளும்

அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்களின்

வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம்

செயல்படுத்தப்படும்.

2 மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வி ஆணையர் மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ். மதிப்பெண் பட்டியல் நகல் புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), கல்வி இணைச் சான்றிதழ் (kquivalence Certificate) தமிழ் வழியில் கல்வி

1/2 பயின்றமைக்கான சான்றிதழ் பொன்ற பல்வேறு வகையானர். சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர் என்றும், சென்று இர்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும் மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்ப நபருக்கு காலயிரையம் மற்றும் பணவிரையம் ஏற்படுவதுடன், அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறது என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..



No comments:

Post a Comment