_*TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையான நியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, January 13, 2022

_*TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையான நியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!!!*_

_*TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையான நியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!!!*_

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - நேரடி நியமனம் - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடம் தமிழ்நாடு அரகப் பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்யப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களின் தெரிவு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிருவாகப் பயிற்சி வழங்கப்பட்டது நிருவாகப் பயிற்சி நிறைவு செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் முறையான நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment