எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்டமை - மீண்டும் தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தொடக்கக் கல்வி 2021 2022 - ம் ஆண்டு இடைஆசிரியர்கள் எல்.கே.ஜி / யு.கே.ஜி வகுப்புகளை கையாள வேறு ஒன்றியங்களுக்கு பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்டமை - மீண்டும் தாய் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு மீள ஈர்த்தல் சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
No comments:
Post a Comment