_*Breaking News: முதுகலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, February 7, 2022

_*Breaking News: முதுகலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்!!!*_

_*Breaking News: முதுகலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்!!!*_


கலந்தாய்வு செய்தி - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த முதுகலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு 09.02.2022 க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

28.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய காலஅட்டவணை வெளியிடப்பட்டது . பார்வை -3 ல் காணும் 27.1.2022 நாளிட்ட கடிதத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் 31.1.2022,09.2.2022 மற்றும் 18.2.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் 61601 தெரிவிக்கப்பட்டிருந்தது . தற்போது பார்வை -3 ல் காணும் 4.2.2022 நாளிட்ட கடிதத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வருகின்ற 10.2.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் திருத்திய காலஅட்டவணையில் அறிவிக்கப்பட்ட 10.2.2022 அன்று நடைபெறவுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு ( PG Deployment counselling ) 09.02.2022 அன்று நடைபெறும் என தெரிவிக்கலாகிறது . அதனையடுத்து 11.2.2022 முதல் தொடர்ச்சியாக திட்டமிட்ட காலஅட்டவணைப்படி ஏனை கலந்தாய்வுகள் நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment