_*TNPSC Group II and Group IIA தேர்வுகள் எப்போதும் நடைபெறும் - சார்பான செய்தி வெளியீடு!!!👇👇👇*_
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள், பணியிட விபரங்கள், தேர்வுகள் நடைபெறும் தேதி, விண்ணப்பிக்கும் முறை, மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட முழுமையான தகவல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment