_*ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, April 18, 2022

_*ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!!*_

_*ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திக்குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!! *_


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 202 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் I மற்றும் தாள் !! எழுதுவதற்கான அறிவிக்கை 07:03.2022 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் 04.03.2022 முதல் 13.04.2022 வரை பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவிளை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 ரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment