_*பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் டிசி-யில் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!👇👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, May 9, 2022

_*பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் டிசி-யில் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!👇👇👇*_

_*பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் டிசி-யில் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்  அறிவிப்பு!!!👇👇👇*_

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் டிசி-யில் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்.


மாணவர்கள்
செல்போன்களை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது -கல்வித்துறை அமைச்சர்


மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்

 _அமைச்சர் அன்பில் மகேஷ்_



No comments:

Post a Comment