_*அரசு துறைகளில் பணிபுரியும் தட்டச்சர், கருக்கெழுத்து தட்டச்சர், நிலை-III மற்றும் நேர்முக எழுத்தர் ஆகியோர், கணினி அலுவலகத் தானியங்கல் சான்றிதழ் (Certificate course in Computer on Office Automation) தேர்வு - விதிகளில் தளர்வு அறிவிப்பு!!! 👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, July 27, 2022

_*அரசு துறைகளில் பணிபுரியும் தட்டச்சர், கருக்கெழுத்து தட்டச்சர், நிலை-III மற்றும் நேர்முக எழுத்தர் ஆகியோர், கணினி அலுவலகத் தானியங்கல் சான்றிதழ் (Certificate course in Computer on Office Automation) தேர்வு - விதிகளில் தளர்வு அறிவிப்பு!!! 👇👇*_

_* அரசு துறைகளில் பணிபுரியும் தட்டச்சர், கருக்கெழுத்து தட்டச்சர், நிலை-III மற்றும் நேர்முக எழுத்தர் ஆகியோர், கணினி அலுவலகத் தானியங்கல் சான்றிதழ் (Certificate course in Computer on Office Automation) தேர்வு - விதிகளில் தளர்வு  அறிவிப்பு!!! 👇👇👇_*

தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் தட்டச்சர், கருக்கெழுத்து தட்டச்சர், நிலை-III மற்றும் நேர்முக எழுத்தர் ஆகியோர், கணினி அலுவலகத் தானியங்கல் சான்றிதழ் (Cartificate course in Computer on Office Automation) நேர்வில் தகுதிகாண் பருவ காலத்திற்குள் தேர்ச்சி பெற வேண்டும் என சம்பந்தப்பட்ட பணிவிதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

2 கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டு காலமாக, அத்தேரிவு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் தடத்தப்படவில்லை என்றும், அதனால் தகுதிகாண் பருவம் நிறைவு செய்து பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டு, ஊழியர்கள் மிகயும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் நலன் கருதி மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து தகுந்த ஆனைாகள் வெளியிடுமாறு அரசுக்கு கோரிக்கை வரப்பெற்றது.



No comments:

Post a Comment