_*SI பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள்வெளியானது!! 👇👇*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, July 29, 2022

_*SI பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள்வெளியானது!! 👇👇*_

_*SI பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள்வெளியானது!! 👇👇*_



tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தகுதி பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

முன்னதாக, தமிழக காவல்துறையில் 444 சார்பு ஆய்வாளர்கள் (தாலுக்கா, ஆயுதப்படை) பதவியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் காவல்துறை
தேர்வு பொது விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 25ம் தேதியும், விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 26ம் தேதியும் நடைபெற்றது.

முன்னதாக, தமிழக காவல்துறையில் 444 சார்பு தேர்வு பொது விண்ணப்பதாரர்களுக்கு ஜூன்  25  தேதியும், காவல்துறை
ஆய்வாளர்கள் (தாலுக்கா, ஆயுதப்படை) பதவியிடங்களை நிரப்புவதற்கான  விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 26ம் தேதியும் நடைபெற்றது.

எழுத்து தேர்வு, உடல் திறன் முதன்மை
போட்டி, நேர்முகத் தேர்வு மற்றும் ஆகியவற்றில் மதிப்பெண்கள்
சிறப்பு பெறும் உயர்ந்தபட்ச
மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார்
செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெற்றது. முதல் பிரிவில் தமிழ் மொழி தகுதித் தேர்வாகவும், இரண்டாவது பிரிவு பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வாகவும் நடைபெற்றது.

எழுத்துத் தேர்வில் தகுதி 
மதிப்பெண்களும் பெறவேண்டும்.

பொது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்களும், துறை விண்ணப்பதாரர்கள் 30 இருப்பினும், அடுத்த கட்டத் தேர்வான அசல் அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு மொத்த சான்றிதழ்கள் சரிபார்த்தல், 
காலிப்பணியிட எண்ணிக்கையில் 1:5 என்ற விகிதாச்சாரப்படி விண்ணப்பதாரர்கள்
அழைக்கப்படுவார்கள்.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி:

tnusrb.tn.gov.in என்ற செல்லவு
இணையதளத்திற்கு இப்போது, List of candidates eligible for next phase of selection (Enrolment No. wise) என்பதைக் கிளிக் செய்யவும். பொது விண்ணப்பதாரர்கள், துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் எனத் செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை கிளிக் கொள்ளலாம்.

தனித்தனியாக தேர்வு முடிவுகள் பதிவேற்றம் செய்தால் தகுதியானவர்கள் பட்டியல் கணினித் திரையில் தோன்றும். தகுதி பட்டியலை அச்சிட்டு (அ) பதிவிறக்கம் செய்து வகுப்புவாரி
இடஒதுக்கீடு ரீதியாக தகுதியானவர்கள் பட்டியல் பதிவிறக்கம்

செய்து கொள்ள List of candidates eligible for next phase of selection (Roster wise) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment