_*TNPSC - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!! 👇👇👇*_
வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது TNPSC.
கீழ் உள்ள TNPSC இணையதள இணைப்பில் தங்களது OTR கண எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
10 நாளுக்கு முன்பே ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தேர்வில் பின்பற்ற வேண்டியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
விஏஓ , பல அரசுதுறைகளில் இளநிலைஉதவியாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment