_*G.O-185-ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு *_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Friday, December 8, 2023

_*G.O-185-ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு *_

_*G.O-185-ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு *_


ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு - பொதுப்‌பிரிவு -53- இதர பிரிவு-58 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு .
பள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்துதல்


No comments:

Post a Comment