IT படிவத்தை 2 நிமிடங்களில் A4 Sheet- ல் எளிதாக பிரிண்ட் எடுத்துக் கொள்ள - வழிமுறைகள் 👇👇👇👇
TNSCHOOLEDUCATION2U |
🔅EASY IT SOFTWARE MOBILE VERSION (மொபைல் மூலம் IT FORM தயாரிக்கலாம்)
🔅PERSONAL &BASIC PAY DETAILS மட்டும் Input Page- ல் ENTER செய்தால் போதுமானது
🔅2 நிமிடங்களில் உங்களுக்கான IT படிவத்தை A4 Sheet- ல் எளிதாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்
🔅குறிப்பு:New&Old இரண்டு முறைகளிலும் கண்க்கீட்டை அறிய முடியும்.பெரும்பாலான ஆசிரியர்களுக்கு New Tax option பயன்படுத்தும் போது வருமான வரி குறைவாக வருகிறது.
🔅பயன்படுத்தும் வழிமுறைகளை அறிய வீடியோவை முழுமையாக பார்க்கவும்
👇👇👇👇
No comments:
Post a Comment