JOB ANNOUNCEMENTS: TCS நிறுவனத்தில் B. E முடித்தவர்களுக்கு Big data Architect (developer) Job - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, September 6, 2021

JOB ANNOUNCEMENTS: TCS நிறுவனத்தில் B. E முடித்தவர்களுக்கு Big data Architect (developer) Job

JOB ANNOUNCEMENTS:  TCS நிறுவனத்தில் Big data Architect (developer) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் :

Tata Consultancy Service

வேலையின் பெயர்

Big data Architect (developer)

காலிப்பணி 

இடங்கள்Various

தேர்ந்தெடுக்கும் முறை

Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: விரைவில் 

கல்வி தகுதி:  

Bachelor of Engineering : B.E

பணியில் அனுபவம்

பணியில் 08 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:  No fees

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J இந்த லிங்கில் சென்று காணவும்.

விண்ணப்பிக்க https://ibegin.tcs.com/iBegin/jobs/207967J இந்த லிங்கில் சென்று காணவும்.

No comments:

Post a Comment