1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு நவ .1 ல் பள்ளி திறப்பு நடவடிக்கை பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு!!
தமிழ கத்தில் வருகிற ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில் பெற் றோர், பாதுகாவலரிடம் ஒப்புதல் கடிதம் பெறவும். வீட்டில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவ ரம்பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே கல்லூரிகளுக் கும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலை -யில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள் ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பல் வேறு பாதுகாப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கல்வித்துறை அமைச் சர், ஆணையர் உள்ளிட் டோர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பல் வேறு கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகளை வழங் கியுள்ளனர். வழிகாட்டும் நெறிமுறைகளும் வெளியி டப்பட்டுள்ளது. மீண்டும் நாளை முக்கிய ஆலோ சனை கூட்டம் சென்னை யில் நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment