இன்று (12.10.2021) மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியீடு!!!
*அவரவர் சொந்த வருவாய் மாவட்டத்திற்குள் பணியிடங்களை தேர்வு செய்ய இயலாது!!!*
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் புரியும் அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5.00 புதல் கலந்தாய்வு கீழ்காணும் நெறிமுறைகளின்படி நடைபெறும் எனத்
ரிவிக்கப்படுகிறது.
மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நானில் (1210-2021 அன்று) மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனை பொத்த அனைத்து பணியிடங்களும் காலி பணியிடமாக (Zero Vacaticy) கருதப்படும்.
| மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கனது சொந்த வருவாய் மாட்டத்திற்கு மாறுதல் கோர இயலாது. DP[ வளாகத்தில் மாவட்டக்கல்வி அலுவர் நிலையில் உள்ள பணியிடங்கள் தலைமையிடமாகக் கருதப்படும் சென்னை மாவட்டத்தை ச் சேர்ந்தவர்களும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
3) மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியும் அலுவலர்கள் மாநில முன்னுரிமைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குற்போது மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனைபொத்த பணியிடங்களில்
இரண்டாண்டுகளுக்கு யேக் பணிபுரியும் அலுவமலர்கள் அதே பணியிடத்திற்கு
மாறுதல் பெற இயலாது.
மாவட்டக் கல்வி அலுவணி மற்றும் அதவனபொத்த பணியிடங்களில் ஆரண்டாண்டுகளுக்கும் பணிபுரியும் அலுவலர்கள் மாறுதக் தாமீலின் அள்ளாது முன்னுரிமையின் போது. அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகம். காகியாக இருப்பின், அதே பணியிடத்தினை தெரிவு செய்யக்கப்படு எனினும் அப்பணியிடம் சொந்த மாவட்டமாக இருப்பின் அதை தேர்வு செய்ய முடியாது.

No comments:
Post a Comment