*நேரடிநியமன வட்டாரக் கல்வி அலுவலர்கள் - 10 ஆண்டுகள் பணிமுடித்தமைக்கு தேர்வு நிலை வழங்க தெளிவுரை வழங்குதல் குறித்து அரசு கடிதம்!!! *
நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்ட
உ திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வட்டாரக் கல்வி அலுவரை திரு.கேபிரபு என்பாருக்கு தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அட்டவணையில் நிலை 17.ல் (முன்னர் 9300 - 34600, GP 4700) 9 ஆண்டுகள் 2 மாத காலம் மற்றும் ஊதிய நிலை 1B-ல், 10 மாதம் என இரு வேறு ஊதிய நிலையில் 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணிமுடித்தமைக்கு, அரசாணை (நிலை) எண்.கபமநிரி (எம்) துறை, நாள் 23.011986-ல் குறிப்பிட்ட பிற வரைமுறைகளைப் பின்பற்றியும், அரசாணை (நிலை) எண்:303, நிதி (pay cell) துறை, நாள் 11.10.2017ல் குறிப்பிடப்பட்ட வழிமுறையை பின்பற்றியும் தேர்வு * நிலை வழங்கக்கருதலாமா என்பதுகுறித்து தெளிவுரை கோரப்பட்டுள்ளது.
3 அரசானை (நிலை) எண்:101 பள்ளிக் கல்வித் துறை நாள் 131085201மல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் என்பது வட்டாரக் கல்வி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து ஆணையிடப்பட்டது அரசாணை (நிலை) எண். 128, பள்ளிக் கல்வித் துறை, நாள் 02.072018-ல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடமானறு வட்டாரக் கல்வி அறுகைர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அப்பளியிடத்திற்கான ஊதிய நிலை மட்டும் மாற்றப்பட்டதே அன்றி அப்பணிக்கான duties & responsibillties மாறவில்லை. எனவே, அதனை பதவி உயர்வாகக் கருத இயலாது. எனவே, தனியர் ஒரே பதவியில்/பணியில் பணிபுரிந்ததாகவே கருத இயலும். அரசாணை நிலை) என் பாதி.8 (எம்) துறை, நாள் 23.011966ன்படி தேர்யு நிலை/ சிறப்பு நிலை வழங்குவதற்கு நியமன அலுவலருக்கு அதிகாரம் உண்டு எனவே, மேற்சொன்ன அரசாணையில் குறிப்பிட்ட பிற வரைமுறைகளைப் பின்பற்றியும், அரசானை (நிலை) எண்:303 நிதி (Pay cell) துறை, நாள் 1110.2017-ல் குறிப்பிடப்பட்ட வழிமுறையை பின்பற்றியும் நேரடி நியமனம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தில் (முன்பு உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம்) பணியமர்த்தப்பட்ட திரு, கேபிரபு திருச்சிராப்பல்னி மாவட்டம் என்பவருக்கு இரு வேறு ஊதிய நிலையில் 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணிமுடித்தமைக்கு தேர்வநிலை கழங்க கருதிப் பார்க்குமாறு நியமன அலுவலரான, முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெளிவுரை வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment